தமிழா! விழி! தமிழால் விழி!



தமிழா! விழி! தமிழால் விழி! என்கிற முழக்கத்தோடு மானுடத்தையும், இலக்கியத்தையும் அறிவைப்பயன்படுத்தச்செய்கிற மனிதனை சிந்திக்கவைக்கிற கல்வியை (அ) வாசிப்பை முன்னிறுத்தி, எவ்வித பின்புல அடையாளமும் இன்றி தமிழ்ப்பணியைச் செய்கிற எளியவோர் இலக்கிய அமைப்பு.

தொடர்ந்து பயணியுங்கள். தமிழோடும் மனிதத்தோடும்!

மரணமிலாத் தமிழே! மாந்தருக்குளெல்லாம் மாண்பைப்புகுத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்