முதலிய, உள்ளிட்ட . நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்.

முதலிய, உள்ளிட்ட
---------------------
முதலிய என்பது அகர முதல போன்றது. முதலிய என்றால் தலையாய;  முதன்மையாகிய என்றே போருள்கொள்ள முடியும். உள்ளிட்ட என்றால் பத்தோடு பதினொன்று போன்றதே. இங்கு தலைமையோ முதன்மையோ இராது. இந்திய குடியரசுத் தலைவர்முதலியோர் வந்திருந்தனர் என்பதே  சரி. குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் வந்திருந்தனர் என்பது சரியன்று. தனிச் சிறப்பற்றவர்களையும் பொது மக்களுட் சிலரையும் குறிக்கும் பொது உள்ளிட்டோர் என்பது  பொருந்துவதாகலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்