குறுக்குச் சால் ஓட்டுதல் - நல்ல உரைநடை எழுத வேண்டுமா? மா. நன்னன்

குறுக்குச் சால் ஓட்டுதல்
-----------------------
உழவுத் தொழிலில் ஆளப்படும் ஒரு கலைச்சொல்லே 
குறுக்குச் சால். நீளவாட்டில் உழுவதை நெடுஞ்சால் அல்லது நெடுக்குச்சால் என்பர். குறுக்கு வாட்டில் உழுவது குறுக்குச் சால் எனப்படும். நெடுக்கும் குறுக்குமாக  உழுவது தான் முறை. ஆனால் நெடுக்குச்சால் ஓட்டி முடித்தபின் குறுக்குச் சால் ஓட்டலாம். சிலர் நெடுக்குச் சாலைக் கெடுக்கும் வகையில் குறுக்குச் சால் ஊட்டிக் குழப்புவர். அதுவே இங்குச் சுட்டப் படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்