'நொதுமலரும் ஏதிலாரும்' - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?மா. நன்னன்


நொதுமலரும் ஏதிலாரும்
----------------------------------------
நொதுமலர், ஏதிலார் என்பன இருவேறு வகை மாந்தரைக் குறிப்பன. நொதுமலர் என்பது பகைவர் என்று கூறவும் முடியாமல் நண்பர் என்று கூறுவதிலும் அடங்காமல் உள்ளவர்களைக் குறிப்பதாம். யாருக்கும் பகைவரும் நண்பரும் மிகக் குறைந்தோரே இருப்பார். நோதுமலரே மிகுதியாக இருப்பர்.
ஏதிலார் என்பது நண்பர், பகைவர், உற்றார், உறவினர், நொதுமலர் என்பன போன்ற பகுப்பு நோக்கம் சிறிதுமில்லாமல் தான் அல்லது தாம் என்பதுள் அடங்காதொரே அயலார். எதேனு மொன்றைத் தவிர்த்த பிறவற்றை அயன்மை என்கிறோம். அண்டையோடு வரும் அயல் என்பதோடு அயலார் உறவுடையாரே.
பதிவிடுபவர் வேண்மாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்