அமைப்பாய்த் திரள்வோம்!


              புகழாரம்!

உலகின் "செவ்வியல் வகை" நாவலான 
மாக்சிம் கார்க்கியின் "தாய்" நாவலை விடவும்...

அதிகமாக விவாதிக்கப்பட்ட, 
பல்வேறு வாசகர் வட்டங்களால் திறனாய்வு செய்யப்பட்டு,
கருத்தரங்குகளாகவும்,
நூல் அறிமுக விழாக்களாகவும்,
தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் இன்றளவும் 
கொண்டாடப்படுகிற 
உற்று நோக்கப்படுகிற ஒரு
புரட்சிகர நூலாக எழுச்சித் தமிழர் அவர்கள் எழுதிய

"அமைப்பாய் திரள்வோம்" என்கிற நூல் விளங்குகிறது......

இந்திய கம்யூனிஸ்ட்    தலைவர் 
தோழர் வீரபாண்டியன் அவர்கள் .

(சனாதன வேரறுப்பு நாள் உரையில்...)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்