நல்ல உரைநடையில் எழுத வேண்டுமா? புலவர் நன்னன்.
நெகாய்
-------------
சீன மொழிச் சொல் போன்ற இச் சொல் தமிழ் மாந்தரிடம் நாட்டகத்தே நெடுங்காலமாக வழக்கிலுள்ளதே. நெகாயா வா. நெகாயா பார்த்து நட என்பது காண்க. இருட்டில் வெளிச்சம் சிறிதும் இல்லாத இடத்தில் பகற்கால நீனைவின் துணை கொண்டு தடவிப் பார்த்துக் கண்டு எடுப்பதும், மேடு, பள்ளம் போன்றவற்றைப் பார்த்து அறிய முடியாவிடினும் பழகிய பழக்கத்தால் அவற்றை உணர்ந்து நடக்கும் போதும் இச் சொல் ஆளப்படுகிறது. இது பேச்சு வழக்கில் மட்டுமே இருப்பினும் ஓர் அரிய பொருள் மொழியே யாகும்.
பதிவிடுபவர் வேண்மாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக