நல்ல உரைநடையில் எழுத வேண்டுமா?

நூற்றாண்டும்;  நூறாண்டும் 
-------------------------
நூற்றாண்டு : நூறு + ஆண்டு = நூற்றாண்டு என ஒற்று இரட்டித்து வந்ததாயினும் நூறு ஆண்டுகள் என்பதற்கும் நூறாண்டுகள் என்பதற்கும் உள்ள பொருள் வேறுபாட்டை எல்லாரும் அறிவர். ஒற்று இரட்டிக்காமல் நூறு ஆண்டுகளுக்கு முன் என்றால் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் என்று தான் பொருள் கொள்ள முடியும். அதையே ஒற்று இரட்டித்து நூற்றாண்டுகளுக்கு முன் என்றால் நூறு நூறாகச் சில பல நூறு ஆண்டுகளுக்கு முன் என்றன்றோ பொருள் கொள்ள முடியும். தமிழ் இலக்கணச் சிறப்பை நம் தமிழ் எழுத்தாளர்கள் உணர இதுவும் பயன்படும் எனக் கருதுகிறோம்.
பதிவிடுபவர் வேண்மாள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்