ஆ.சிவசுப்ரமணியன் நூல்கள்.
ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் ஒரு பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர். இவர் சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல், மானிடவியல் துறைகளில் இயங்கி வருகிறார்.
நூல்கள்
- பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)
- அடிமை முறையும் தமிழகமும் (1984)
- வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986,2012)
- ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986, 2009)
- மந்திரமும் சடங்குகளும்(1988,1999,2010,2013)
- பின்னி ஆலை வேலைநிறுத்தம்(1921,1990)(இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)
- எந்தப் பாதை(2000)
- வ.உ.சி. ஓர் அறிமுகம்(2001)
- கிறித்தவமும் சாதியும்(2001,2001,2003,2006,2011)
- தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார்(2003)
- தமிழகத்தில் அடிமை முறை(2005,2007 மார்ச்சு,2007நவம்பர், 2010,2012
- நாட்டார் வழக்காற்றியல் அரசியல்(2006)
- பஞ்சமனா பஞ்சயனா(2006)
- தோணி(2007)
- கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும்(2007,2012)
- கோபுரத் தற்கொலைகள்(2007)
- வரலாறும் வழக்காறும்(2008,2010)
- ஆகஸ்ட் போராட்டம்(2008)
- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி(2008)
- உப்பிட்டவரை…(2009)
- இனவரைவியலும் தமிழ் நாவல்களும்(2009)
- பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை(2010)
- படித்துப் பாருங்களேன்….(2014)
- பனை மரமே! பனை மரமே!
கருத்துகள்
கருத்துரையிடுக