என்சிபிஎச் புத்தகங்கள். (தற்போது சலுகையில்

எமது நியூ செஞ்சுரி புத்தக  நிறுவனத்தின் 
"35 ஆவது தேசிய புத்தக கண்காட்சி"யின்  
சிறப்புத் தள்ளுபடியில் இன்று

"திப்புவின் வாள்"

திப்புவின் அறியப்படாத வரலாற்றை,அவர் சந்தித்த சவால்களை,வெற்றிகளை,துரோகத்தை,அதன் பின்னிருந்த திப்புவின் மனத்துணிச்சலை வெளிப்படுத்துகிறது பகவான் கித்வானியின் "திப்புவின் வாள்"

இது கற்பனையான வரலாற்று புதினமில்லை.வரலாற்றை முறையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவலாகும்.இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டதே திப்பு சுல்தான் டெலிவிஷன் தொடர் உருவாக்கப்பட்டது

தமிழ் வாசகன் திப்புவின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு இந்நூல் ஒரு திறவுகோலைப் போல அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்

நூலிற்காக எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்

ஆசிரியர் ; பகவான் எஸ்.கித்வானி
தமிழில் ;டாக்டர் வெ.ஜீவானந்தம் அவர்கள்.

நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு
பக்கங்கள் 336
விலை ரூபாய் 285 / மட்டுமே....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்