புத்தகப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரியதோர் வாய்ப்பு! அவசியம் பாருங்கள்!

என் .சி. பி.எச் நிறுவனத்தின் 35 ஆவது தேசிய புத்தக கண்காட்சியில் 

"இன்று ஒருநாள் மட்டும்"
- காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை -

எமது எழுத்தாளுமை 
#ராஜ்கௌதமன் அவர்களின் அனைத்து படைப்புக்களுக்கும் 

மற்றும் 

எமது நிறுவனத்தின் வெளியீடுகளில் 
விற்பனைச் சாதனை புரிந்த புத்தகங்களாகிய 

#சோழர்கள் 

ஆசிரியர் - #நீலகண்டசாஸ்திரி 
புத்தகத்தின் விலை 1250 / 
சிறப்புத் தள்ளுபடியில் 1000 / மட்டுமே 

#உலகாயதம்
ஆசிரியர்- தேவிபிரசாத் சட்டோபாத்யாயா 
தமிழில் தோதாத்ரி
புத்தகத்தின் விலை 725 / 
சிறப்புத் தள்ளுபடியில் 580/ மட்டுமே  

#இலக்கியத்தில்மேலாண்மை 
ஆசிரியர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் 
புத்தகத்தின் விலை 1500 / 
சிறப்புத் தள்ளுபடியில் 1200 / மட்டுமே 

#முற்காலஇந்தியா 
ஆசிரியர்- ரொமிலா தாப்பர் அவர்கள் 
புத்தகத்தின் விலை 850/ 
சிறப்புத் தள்ளுபடியில் 680 / மட்டுமே 

#காரக்மார்க்ஸ்வாழ்க்கைவரலாறு
#சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி 
மார்க்சிய-லெனினிய ஆய்வு நிறுவனத்தால் எழுதப்பட்டது 
புத்தகத்தின் விலை 850/ 
சிறப்புத் தள்ளுபடியில் 680/ மட்டுமே  

#ராகுல்ஜியின்சுயசரிதை
இரண்டு பாகங்கள் 
தமிழாக்கம் ஏ.ஜி.எத்திராஜுலு 
புத்தகத்தின் விலை 1100/ 
சிறப்புத் தள்ளுபடியில் 880/ மட்டுமே
  
#புத்துயிர்ப்பு
-லியோ டால்ஸ்டாய்-
புத்தகத்தின் விலை 550/ 
சிறப்புத் தள்ளுபடியில் 440/ மட்டுமே
  
  #வீரம்விளைந்தது
ஆசிரியர்- நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்க்கிய் 
தமிழில் - எஸ்.இராமகிருஸ்ணன் அவர்கள் 
புத்தகத்தின் விலை 400 / 
சிறப்புத் தள்ளுபடியில் 320 / மட்டுமே  
 
சிறப்புத்தள்ளுபடி இன்று ஒருநாள் மட்டும் 

-காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை-

எமது கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பதிப்பக நூல்களுக்கும் 10 % சிறப்புத் தள்ளுபடி உண்டு 

புத்தகங்களை தபால் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது

தொடர்புக்கு,
8220678407. என்ற எண்ணில் வாட்சாப் பதிவிடவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்