தமிழா! விழி! தமிழால் விழி! தமிழ் இலக்கியக் கழக உறுப்பினர்கள், பங்கேற்பாளர்களுக்கான சிறப்புத் தள்ளுபடி!

தமிழா! விழி! தமிழால் விழி! தமிழ் இலக்கியக் கழகத்தின் பங்கேற்பாளர்கள் உறுப்பினர்களுக்கான சிறப்புத் தள்ளுபடியில் இன்று இடம்பெறும் சில நூல்கள்.

1 தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு
(சங்ககாலம்)

2 "சிலுவைராஜ் சரித்திரம்"

3 "காலச்சுமை"

4 "கதா கொஸ"- "கதைக் கருவூலம்"

5 "தலித் பண்பாடு"

6 "புதுமைப்பித்தன் எனும் பிரம்மராஷஸ்"

7 "அ.மாதவையாவின் தமிழ் நாவல்கள்"

8 "பாலாற்ற பெண்பால்"
(பெண்பால் நபும்சகம்)

9 "லண்டனில் சிலுவைராஜ்"

10 "கண்மூடி வழக்கம் எல்லாம் மண் மூடிப் போக"
சி.இராமலிங்கம் (1823-1874)

11 "கலித்தொகை-பரிபாடல்"
(ஒரு விளிம்புநிலை நோக்கு)

12 "பாட்டும் தொகையும்
தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் "

13 "சுந்தர ராமசாமி- கருத்தும் கலையும்"

14 "தலித்திய அரசியல்"

15 "அன்பு என்னும் கலை"

16 "பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள்"

17 "உயிரினங்களின் தோற்றம்"

18 "ஆரம்ப கட்ட முதலாளியமும்
      தமிழ்ச் சமூக மாற்றமும்"

19 "ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரீகமும்"

20 "பொய்+அபத்தம்-உண்மை "

21 " தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் "

22 "பதிற்றுப்பத்து - ஐங்குறுநூறு :
சில அவதானிப்புகள்"

23 "எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம் "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்