நீதிமன்ற சாட்சியமும் வாக்குமூலங்களும்
அரசியல் சாசன தினம் -LAW DAY
(நவம்பர் 26)ஐ முன்னிட்டு இன்றைய தினம்
எமது 35 ஆவது தேசிய புத்தக கண்காட்சியில்
எமது நிறுவனம் வெளியிட்டுள்ள சட்ட நூல்களை வாசகர்களுக்கு சிறப்புத் தள்ளுபடியில் அளிப்பதில் மகிழ்கிறது எமது நிறுவனம்
" நீதிமன்ற சாட்சியமும் வாக்குமூலங்களும் "
ஆசிரியர்- புலமை வேங்கடாசலம்
குற்றவியல் நீதிமன்றங்களில் ஒருவர் சாட்சியம் அளிப்பது மற்றும் வாக்குமூலம் அளிப்பது போன்றவற்றில் சட்டமுறை வழிகாட்டுதல்கள் இந்நூலில் விளக்கமாகவும் எளிய முறையிலும் கூறப்பட்டுள்ளது
பல்வேறு சட்டநூல்களை எழுதியுள்ள புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை தொடர்புடைவர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான முறையில் இந்நூலை எழுதியுள்ளார்
எமது தாமரை பதிப்பகத்தின் வெளியீடு
விலை ரூபாய் 65 / மட்டுமே...
கருத்துகள்
கருத்துரையிடுக