மலாயா தமிழர் சரித்திரம் - குறிஞ்சி வேந்தன்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின்
"35 ஆவது தேசிய புத்தக கண்காட்சி"யின்
சிறப்புத் தள்ளுபடியில் இன்று (நவ.28.2020)
" மலாயா தமிழர் சரித்திரம் "
மலாய் இனத்தவர்கள்,சீனர்கள்,இந்தியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களும் கலந்து ஒரே நாட்டினராக வாழ்ந்து வரும் மலேசியாவில் மூன்றாவது பேரினம் இந்தியர்கள்
மேலேசியா என்றழைக்கப்படும் மலாயாவில் வசிக்கும் தமிழர்களுள் ஐரோப்பியக் காலனியக் காலத்தில் வசிக்கச் சென்றவர்கள் மட்டுமின்றி வரலாற்றுக் காலத்தில் குடியேறியவர்களும் அடங்குவர்
அவ்வாறு சென்ற தமிழர்கள் ஏறத்தாழ இருபது நூற்றாண்டுகால வாழ்வில் மலேய மக்களுடன் கொண்ட சமூக உறவு.மொழி.பண்பாட்டு இடையீடு, மலேயாவில் தமிழ் அரசர்கள் ஆட்சி நடத்திய விதம் தகவல்கள் ஆய்வு நூல்கள் கல்வெட்டுக்கள் மூலம் பெற்று முனைவர் மலேயா சரித்திரம் என்னும் இந்த நூலை எழுதியுள்ளார்
சுவையாக எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆவணம்
எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு
விலை ரூபாய் 210 / மட்டுமே...
கருத்துகள்
கருத்துரையிடுக