மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நூல்கள்

எங்கெல்சுன்   "200" ஆவது 

பிறந்த தினத்தை முன்னிட்டு 
சிறப்புத் தள்ளுபடியில் 

"குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்"

- பிரடெரிக் எங்கெல்ஸ் -
குலமரபு மற்றும் கூட்டுச் சமூக உறவுகளின் இயக்கவியலைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த கையேடாக இந்நூல் விளங்குகிறது 

குறிப்பாக இந்திய சமூகத்தின் தனித்தன்மையாக விளங்கும் சாதி அமைப்பை மார்க்சிய வழியில் புரிந்துகொள்வதற்கான முயற்ச்சிகளுக்கு இதுவொரு முதல் பாடநூலாகும் 

எங்கெல்ஸ் எழுதிய காலத்திலும்,லெனின் பயன்படுத்திய காலத்திலும் நிலவியதைக் காட்டிலும் இன்றைய காலகட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது இந்நூல் 

எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு 
விலை ரூபாய் 280 / மட்டுமே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

சுப்ரபாரதிமணியன்

அஞ்சில் அஞ்சியார்