மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
அரசியல் சாசன தினம் -LAW DAY
(நவம்பர் 26)ஐ முன்னிட்டு இன்றைய தினம்
எமது 35 ஆவது தேசிய புத்தக கண்காட்சியில்
எமது நிறுவனம் வெளியிட்டுள்ள சட்ட நூல்களை வாசகர்களுக்கு சிறப்புத் தள்ளுபடியில் அளிப்பதில் மகிழ்கிறது எமது நிறுவனம்
" மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் "
ஆசிரியர் - புலமை வேங்கடாச்சலம்
பயிருக்கு வேலி எப்படியோ, அப்படித்தாம் ஒரு மனிதனுக்கு நாட்டில் இருக்கும் பாதுகாப்பும் சட்டமும்,அந்த சட்டத்தின் படியே அவனுடைய வாழ்வாதாரமானது மகிழ்ச்சிபூர்வமகவும்,
வெற்றியாகவும் அமைவதற்கு வழியைத் திறந்து கொடுக்கிறது
சட்டம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது-பயன்படவேண்டும் என்பதற்கெல்லாம் இச்சிறிய நூல் மிகப் பெரிய விடயங்களை புள்ளி விபரங்களுடன் வரையருக்கிறது.
எமது தாமரை பதிப்பகத்தின் வெளியீடு
விலை ரூபாய் 70 / மட்டுமே
கருத்துகள்
கருத்துரையிடுக