இன்றைய இந்தியா
"இன்றைய இந்தியா" ( ரஜனி பாமிதத்)
ஆங்கில மூல நூலின் ஆசிரியர் "ரஜனி பாமிதத்" இவர் உலகப்புகழ் பெற்ற மார்க்சிய அறிஞர் எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விடுதலைக்காகப் பல வழிகளில் பங்களித்தவர்
இந்த நூலுக்கு பலவகைச் சிறப்புகள் இருப்பினும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை இரண்டு
ஒன்று ;
இந்த நூல் அக்காலத்தில் ஒவ்வொரு போராளி கையிலும் திகழ்ந்தது
இந்தியா அல்லாது வேறு நாடுகளில் பணியாற்றிவந்த விடுதலை இயக்கங்களுக்கும் இந்நூல் ஓரளவு வழிகாட்டி நூலாகவும் இருந்தது
மற்றொன்று ;
இந்திய வரலாற்றை மக்கள் வரலாறாகக் காண வேண்டும் என்னும் கோட்பாட்டுக்கு அடிக்கல் நாட்டியது.நாடு விடுதலை பெற்ற அறுபதாண்டுகளில் பொருளாதார சமூக ஆய்வு நூல்கள் எண்ணிறந்தவை வெளிவந்துள்ளன அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக வழிகாட்டியாக விளங்குவது இந்நூல்
ஆசிரியர் உலகப் புகழ் பெற்ற கம்யுனிஸ்ட் தலைவர்
"ரஜனி பாமிதத்"
தமிழில் எஸ்.ராமக்கிருஷ்ணன் அவர்கள்
எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடு
பக்கங்கள் 912
விலை ரூபாய் 700 / மட்டுமே..
கருத்துகள்
கருத்துரையிடுக