பண்டைய இந்தியா_ பண்பாடும் நாகரிகமும்.

"பண்டைய இந்தியா" (பண்பாடும் நாகரிகமும்)
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை அறிவியல் நோக்கோடு ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இந்நூலை ஆழ்ந்து படிப்பதன் வாயிலாக பண்டைய இந்தியாவை பற்றி மட்டுமல்ல,
இன்றைய இந்தியாவையும் புரிந்துகொள்ள முடியும்

இந்தியாவிலுள்ளநினைவுச்சின்னங்கள்,
கல்வெட்டுக்கள்,சமூகப் பழக்கவழக்கங்கள்,
பழங்குடி மரபுகள்,புராணங்கள் ஆகியவற்றை விஞ்ஞானக் கண்கொண்டு நுணுகி எழுதப்பட்ட மகத்தான இவ்வரலாற்று நூலில்

"உற்பத்திக் கருவிகள் மற்றும் உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களை காலவரிசைக்கிரமமாகப் பார்ப்பதே வரலாறு"

என்ற தனித்துவமான வரலாற்றுச் சிந்தனையை முன்வைக்கிறார் நூலாசிரியர்

ஆசிரியர் ; டி.டி. கோசாம்பி
தமிழில் ; ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள்

எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு
பக்கங்கள் 548 (சிறப்பு புகைப்படங்களோடு )
விலை ரூபாய் 550 / மட்டுமே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அ.மாதவையா

அஞ்சில் அஞ்சியார்

சுப்ரபாரதிமணியன்