2021 தவறவிடாதீர்கள்! அலிகார் பல்கலையில் தமிழில் முனைவர் பட்டம் பெறலாம்!
உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலிகார் பல்கலைக் கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பயில விண்ணப்பிக்கலாமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் : மார்ச் 7
கல்வித்தகுதி : தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு, கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக